‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையால் மாட்டிக்கொண்ட Gayathri Raghuram | BIGG BOSS TAMIL

2020-11-06 2

‘BIG BOSS’ நிகழ்ச்சியில் நடிகை Gayathri பேசிய ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை, பல்வேறு தரப்பிலும் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. 10.07.2017 அன்று ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 'PROMO' வீடியோவில் நடிகை OVIYA வைத் திட்டுவதற்காக ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை நடிகையும் BJP பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் பயன்படுத்தியிருந்தார்.

tysf files complaint against gayathri raghuram in chennai police commissioner office